Mahabharata date dating

பெரும் மரியாதைக்குரிய இவ்வாச்சாரியார் வாழ்ந்த கால வரையறைகள் முதலிய வரலாற்றுத் தகவல்களை நடுநிலைநின்று அரும்பாடுபட்டு அறிவியல்பூர்வமான ரீதியில் ஆராய்ந்து நிரூபித்து ஆவணப்படுத்துதல் இந்துக்களாகிய நாம் அவருக்கும் இந்து தருமத்துக்கும் புரியும் தலையாய தொண்டாகும்.

இதெல்லாம் தவிர, மதச்சார்பற்ற ரீதியில் பார்த்தாலும் இத்தகைய ஆராய்ச்சியில் கற்றுக்கொள்ளவேண்டிய பல ஆர்வமூட்டும் வரலாற்று உண்மைகள் வெளிப்படும். இப்பொழுது பல மேலை நாட்டவரும் ஜப்பானியர்கள் முதலானவரும் நம் நாட்டின் வரலாற்றாராய்ச்சியைச் செய்து வருகின்றனர்.

இல்லையென்றால் அறிவு நேர்மையுடன் (academic honesty) அது பற்றித் தர்க்க ரீதியில் விவாதித்து, ஒவ்வாத கருத்துக்களைத் தக்க ஆதாரம் கொண்டு சுட்டிக் காட்ட வேண்டும்.

“வரலாற்று ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்களோ சொல்லட்டும். நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்” போன்ற வாதங்கள் நம் சனாதன தருமத்துக்கு நன்மை செய்யாது; மாறாக, இத்தகைய போக்கு இன்றைய இளைஞர்களிடம் நம் மதம் மீதான நம்பிக்கையின்மையையும் பற்றின்மையையுமே உண்டுபடுத்தும்.

பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னால் விளைந்த இந்த அவல நிலையை எதிர்த்து வந்த பௌத்த சமண மதங்களானவை நடைமுறைக்கு ஒவ்வாத தீவிர அகிம்சா மார்க்கத்தைப் பறைசாற்றி வந்தமை அனைவரும் அறிந்த வரலாறு.

உதாரணமாக- (1) சாக்ஷாத் அவருடைய சீடர் பத்மபாதர் “பஞ்சபாதிகா” என்ற நூலில் சங்கர பாஷ்யத்தின் முதல் நான்கு சூத்திர பாஷ்யங்களை விரிவாக விளக்கியுள்ளார்.

இவர்களில் உள்நோக்கம் ஏதும் இல்லாதவர்கள் கூட அவ்வப்போது நம் கலாச்சாரத்தின் அடிப்படை உண்மைகளைப் பற்றிப் பரிச்சயம் இல்லாததால் சில தவறான புரிதல்களையும் பிழைகளையும் செய்து வருகின்றனர்.

நம் கலாச்சாரத்திலும் சம்பிரதாயத்திலும் பரிச்சயமுள்ளவர்கள் வரலாற்று ஆராய்ச்சியில் வெளிவருவனவற்றை நடுநிலை நின்று அலசிப்பார்த்து, அவை நியாயமானதாக இருந்தால் பாராட்ட வேண்டும்.

இதில் பேதாபேத மதமாகிய பாஸ்கரமதம் கண்டிக்கப்படுகிறது. ஆனால் ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்தில் இருந்து ஒரு குறிப்பும் இல்லை.

ஆகையால் இது இராமானுஜர் காலத்திற்கு முந்தையது என்று கொள்ள இடமிருக்கிறது.

965

Leave a Reply